Friday, 20 April 2012

கோயபல்ஸ்களின் பிரசாரம்!

கோயபல்ஸ்...
இந்த பெயரை வைகோவின் அரசியல் மேடைகளில் அதிகம் கேட்டிருக்கலாம். அவரே கோயபல்ஸ் பற்றி பல நேரம் தெளிவாகவும் விரிவாகவும் பேசியிருக்கிறார். பொய் ஒன்றையே முலதனமாக வைத்து பொய் பிரசாரம் செய்து வந்தவர், கோயபல்ஸ். அதனால்தான் இப்போதும் பொய் சொல்பவர்களை கோயபல்ஸ் என்று சொல்வதுண்டு.
இப்போது எதற்கு கோயபல்ஸ் பற்றி பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சொல்கிறேன். தமிழகத்தில் நிறைய கோயபல்ஸ்கள் உண்டு. அதில் முதன்மையானவர் யார் என்பதை பல நேரங்களில் வைகோவே மேடையில் சொல்லியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... முத்துவேலர் பெற்ற பிள்ளை கருணாநிதிதான். அடுத்தவர் அவரால் பலனடைந்த திரு. டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? 2010_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23_ம் தேதி, குமுதம் அலுவலகத்தில் பணியில் இருந்த அதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான பா. வரதராசனை, அலுவலகத்திற்குள் புகுந்த போலீஸார் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். எதற்காக கைது செய்கிறோம் என்பது தெரியாமல், மேலிடத்தில் இருந்து தகவல் வரும் வரையில் வரதராசனுக்கு சென்னையை சுற்றிக் காட்டினார்கள். (அமெரிக்க ரிட்டன் ஜவஹர் பழனியப்பன் என்று நினைத்துவிட்டார்கள் போலும்...) இரண்டரை மணி நேரம் சென்னையை சுற்றிக் காட்டிய பின்னர் ஜவஹர்  பழனியப்பன் கொடுத்த பொய் புகாரி வழக்குப் பதிவு செய்தார்கள். ஆனால் கோர்ட்டில் நீதிபதி பா. வரதராசனை ஜாமீனில் விடுவித்தார்.
சதிகார கும்பல் அன்று இரவே கருணாநிதியின் பேரன்கள் நடத்தும் சனி டி.வியில்... சாரி... சன் டி.வி.யில் அமெரிக்க ரிட்டன் ஜவஹர் பழனியப்பனின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அந்த பேட்டியில், ‘என் தந்தை எஸ்..பி. நடத்திய பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பார்த்தசாரதியும் அவரது மகனும் குமுதம் நிறுவனத்தை கொள்ளையடித்துவிட்டார்கள்என்று சொல்லியிருந்தார். இந்த பொய்யை உண்மையாக்குவதற்காக, சனி டி.வி.யில் திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். சனி டி.வி.யில் ஒரு செய்தியை திரும்ப திரும்ப ஒளிபரப்பினாலே அது பொய் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
விஷயத்துக்கு வருவோம்.
இந்த கோயபல்ஸ்களின் சாயம் வெளுக்காமலா இருக்கும். இன்றைக்கும் அவர்கள் நமது பெயரில் போலியான பிளாக்கை நடத்தி மோசடி வேலையிலும் கோயபல்ஸ் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூய்மைக்கு ஒரு வடிவம் எஸ்.ஏ.பிஎன்ற பெயரில் கோயபல்ஸ் ஜவஹர் பழனியப்பன் ஒரு புத்தகத்தை அவரின் தந்தை ஆசிரியர் ஏஸ்..பி.யின் நினைவாக வெளியிட்டார். (அவர் உயிரோடு இருந்த வரையில் அவரை பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக்கியவர் என்பது தனிக்கதை. மருத்துவ கல்லூரியில் பெண்ணை ஏமாற்றியது. பின்னர் டவுட்டணில் நர்ஸை ஏமாற்றிய கதையெல்லாம் சிக்கிரம் அம்பலத்துக்கு வரும்)
அந்த புத்தகத்தில் பக்கம் 18_ல் உள்ள சில வரிகளை மட்டும் உங்களுக்கு அப்படியே தருகிறேன். இதை படித்த பின்னர் இந்த கோமாளி கோயபல்ஸ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
‘‘எஸ்..பி. ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல் காணப்பட்டார். தன் மனைவியிடம் ‘‘நான் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டேன்’’ என்றார்.
மனைவி ஆச்சரியமாக ‘‘என்ன தீர்மானம்?’’
‘‘என் நண்பர் பார்த்தசாரத்யிடம் நான் பேசினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு புதிய தொழில் தொடங்கப்போகிறோம்.’’
1947, நவம்பர் மாதம், குமுதத்தின் முதல் இதழ் வெளிவந்தது. ’’
இதுதான் அந்த வரிகள். இதை எழுதிய அதே ஜவஹரின் வாய்தான் சனி டி.வி.யில்வேலைக்கு சேர்ந்தவர்என்று பி.வி.பி. பற்றி சொல்லியது. வடிவேலு பாணியில் சொல்வதானால் அது நாற வாய்.
கடவுள் பக்தி மிக்கவர்களான எடிட்டர் மற்றும் பப்ளிஷர் ஆகியோரிடம் நாம் வேண்டிக் கொள்வதெல்லாம், ‘பெரியோர்களே... இந்த பாவிகளை மன்னியுங்கள். இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே செய்துவிட்டார்கள்.’’

Monday, 9 January 2012

ஆந்தை குமாரின் வசூல் வேட்டை...

குமுதம் ஹெல்த் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தவர் ஆந்தை குமார். இவர் ஆரம்பத்தில் விகடன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஜூனியர் விகடன் ஆரம்பித்த காலத்தில் போலீஸ் ஏரியா பார்த்தார். அப்போது பல அதிகாரிகளின் முகத்திரையை கிழித்துவிடுவதாக மிரட்டி வசூல் வேட்டை நடத்தி வந்தார். தனக்கு மாமூல் தராத போலீஸ் அதிகாரிகளை ஆந்தையாரின் ராத்திரி ரவுண்டப்பில் போட்டு காலி செய்து வந்தார். இவருடைய கற்பனை வளத்துக்கு அளவே இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே அவர், நடக்காததைக் கூட நடந்ததாக எழுதக் கூடிய வல்லமை கொண்டவர். அப்படி ஒரு முறை எழுதித்தான் விகடன் நிறுவனத்தில் இருந்து அவர் பணியில் நீக்கப்பட்டார். அதன் பின்னர் போதையின் பிடியில் சிக்கி  பத்திரிகை துறையில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு தனது நண்பர்கள் சிலரின் தயவால், குமுதம் நிறுவனத்துக்குள் நுழைந்தார். இவரை யார் யார் குமுதம் நிறுவனத்திற்குள் கொண்டு வந்தார்களோ அவர்களை பற்றி இளங்கோவனிடம் போட்டுக் கொடுத்து வேலையில் இருந்து விரட்டினார். போட்டியே இல்லாமல் ரிப்போர்ட்டரில் கவர் வாங்கி குவித்து வந்தார். இவருக்கு உடந்தையாக இருந்தவர், மீடியா ராமு என்ற போட்டோகிராபர்.
இந்த விபரம் நிர்வாகத்துக்கு தெரிந்ததும், அவரை குமுதம் ஹெல்த் பத்திரிகைக்கு மாற்றியது. அதன் பின்னரும் இவரது ஆட்டம் அடங்கவில்லை. ஹெல்த் பத்திர்கையில் காராத்தே தியாகராஜன், சபாநாயகர் ஜெயக்குமாரின் ஆஸ்பிட்டல் அனுபவங்கள். நடிகைகளில் ஆஸ்பிட்டல் அனுபவங்கள் என்று அவர் வாங்கிக் குவித்த கவர்களுக்கு அளவே இல்லை. இந்நிலையில் அவரால் நடக்க கூட முடியாமல் சிரமப்பட்டார். ஆனாலும் அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் பொருளாதார நிலை குறித்து கவலை கொண்ட நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்யவில்லை.
இந்நிலையில் போட்டோகிராபர் மீடியா ராமு, ஹெல்த் ஆசிரியர் வசந்த் செந்திலிடம் கொடுத்த புகார் கடிதத்தில், ‘நடக்க முடியாமல் அவதிப்படும் ஆந்தை குமார், என்னை பல வி.ஐ.பி.களிடம் சென்று பணம் வாங்கி வரச் சொன்னார். ஆரம்பத்தில் அதை செய்து கொண்டு இருந்த நான், ஒரு கட்டத்தில் முடியாது என்று சொல்லிவிட்டேன். உடன் என்னை பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கினார். எனக்கு அசைன்மெண்ட் தராமல் என்னை வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்’ என்று புகார் கூறியதுடன், யார் யாரிடம் பணம் வாங்கினார் என்ற பட்டியலையும் கொடுத்துவிட்டார்.
இது குறித்து குமாரிடம் நிர்வாகம் விளக்கம் கேட்க, அவர் மீடியா ராமுவின் வண்டவாளங்களை கடிதமாக எழுதிக் கொடுத்துவிட்டார். இரண்டு கடிதங்களையும் அங்கு பணியாற்றி வரும் விஜயானந்த் ரகசியமாக விசாரித்து உண்மை என்று அலுவலகத்துக்கு அறிக்கை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் மனைவியை கொன்ற மீடியா ராமு, அலுவலகம் வருவதை நிறுத்திக் கொண்டார். அலுவலகம் ஆந்தை குமாரிடம் விளக்கம் கேட்டதும், நடவடிக்கைக்கு பயந்து அவராகவே பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
‘ஏய்ப்பவர்களுக்கே காலம் என்று எண்ணிவிடாதே... பொய் எத்தனை நாள் கைகொடுக்கும் என்பதை மறந்துவிடாதே...’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள்தான் இவர்கள் விஷயத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

Thursday, 5 January 2012

கொலையும் செய்வாள் கள்ளகாதலி!

உண்மைக்கும் நேர்மைக்கும் போராடுவதாக பத்திரிகைகள் பல நேரங்களில் சொல்லிக் கொண்டாலும், பத்திரிகையில் இருப்பவர்களே பல நேரங்களில் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அப்படிபட்ட ஒரு குற்றவாளி பற்றி உங்களிடம் உண்மையை சொல்லப்போகிறோம்.
குமுதம் சிநேகிதி பத்திரிகையில் வேலை பார்த்து வரும் எழில்செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது. கணவன் எங்கே இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது. இவருடன் அதே அலுவலகத்தில் போட்டோகிராபராக வேலை பார்த்த மீடியா ராமு என்பவனுடன் கள்ள காதல். ஏன் கள்ள காதல் என்று சொல்கிறோம் என்றால், மீடியா ராமுவுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் மகன் இருக்கிறான். மீடியா ராமுவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்தான். அசைன்மெண்டுக்கு செல்லும் போது, இருவருக்கும் நெருக்கமாகி தனிமையில் பழக ஆரம்பித்தனர். சக ஊழியர்கள் என்பதால் அலுவலகத்தில் யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. இரவில் இருவரும் ஓரே அறையில் தங்குவது, வீட்டுக்கு போகாமல் இருப்பது என மீடியா ராமு செயல்பட தொடங்கியதும் மனைவிக்கு சந்தேகம் வந்து அவரை பின்தொடர இருவரும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
இது குறித்து சிநேகிதி ஆசிரியரிடம் சொல்லி, எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என்று சொல்ல அவர்களும் பேசி பார்த்து இருக்கிறார்கள். ஆனால் கடைசி வரையில் ராமுவை விட்டுத்தர முடியாது என்று எழில் செல்வி சொல்லிவிடவே ஆசிரியரும் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். அதன் பின்னர் மீடியா ராமுவின் மனைவியே நேரடியாக எழில்செல்வியிடம் பேசியிருக்கிறார். அப்போது, உன்னால் உன் கணவரை கட்டுப்படுத்த முடியலை. முடிஞ்சா அவரை கட்டுப்படுத்திக்கோ... என்று மூஞ்சியில் அடித்த மாதிரி பேசி அனுப்பிவிட்டார். இதில் நொந்து போன மீடியா ராமுவின் மனைவி. இதற்கிடையே, மீடியா ராமுவிடம் பேசிய எழில் செல்வி, ‘உனக்கு நான் வேண்டுமா? அல்லது உன் மனைவி வேண்டுமா? என்பதை முதலில் முடிவு செய். அவள் அலுவலகத்துக்கே வந்து என்னை மிரட்டுகிறாள். ஒன்று அவள் இருக்க வேண்டும். அல்லது நான் இருக்க வேண்டும். இதில் எது என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்று சொல்லியிருக்கிறார். காதலியின் கடைக்கண் பார்வை பட்டதும் ஆவேசமான மீடியா ராமு மனைவியிடம் வீட்டில் சென்று சண்டைப்போட்டுள்ளார். இருவருக்கும் மோதல் அதிகமாக, ஆவேசமான மீடியா ராமு மனைவியை மண் எண்ணெய் ஊற்றி எரித்துவிட்டார். இதை பார்த்து அவர் மகன், அம்மாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இந்த செய்தியை எழில்செல்வியிடம் மீடியா ராமு போனில் சொல்ல, அன்று அலுவலகம் வந்த அவர், தன்னுடைய அலுவலக தோழிகளுக்கு அருகில் உள்ள அபிராமி மாலுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார். அவர்கள் எதற்காக இந்த விருந்து என்று கேட்டபோது, ‘எனக்கு இருந்த ஒரு தொல்லையும் தொலைந்தது. இனிமேல் எனக்கு எல்லாமே கொண்டாட்டம்தான்’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களிலேயே அலுவலகத்திற்கு போலீஸ் வந்து இந்த விவகாரம் பற்றி விசாரித்த போது, அவரது தோழிகள் ஆடிப்போய்விட்டார்கள். எங்கே போலீஸ் நம்மை கைது செய்துவிடுமோ என்று பயந்த எழில்செல்வி, தனது அண்ணன் மூலமாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

Wednesday, 16 November 2011

கோமாளி காமராசும், நக்கி பிழைக்கும் பிரகாசும்..பாகம் 2


 வீரப்பன் தொடர்பான வழக்கு மற்றும் இன்பார்மர் ராஜாமணி கொலை வழக்கு இந்த வழக்குகளில் அரசு சாட்சியாக ஈரோடு ஆர்.டி.ஒ அலுவலகத்தில் உள்ள ஊழியர்(அலுவலக மேலாளர்) இருந்தார்.

   வழக்கு விசாரணையில் இவர் தரப்பு சாட்சியம் முக்கியமாக இருந்தது. 2006-07ல் ஈரோடு ஆர்.டி.ஓ வாக இருந்தவர் திமுக கொறடாவும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏவுமான சக்கரபாணியின் அக்கா மருமகன். திருவல்லிக்கேணியில் உள்ள மறைந்த மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி தங்கியிருந்த எக்ஸ்லண்ட் ஒட்டலில் உள்ள அறையில் நக்கீரன் கோபால், நக்கீரன் இணை ஆசிரியர் காமராசும், சின்னகுத்தூசி உள்ளிட்ட சிலர் ஆலோசனை செய்தார்கள்.
  கோமாளி காமராசுவை, கொறடா சக்கரபாணியிடம் பேசும்படி கூறினார் கோபால், அவர் மறுத்துவிட்டார். நாம் அவரைப்பற்றி கண்டபடி எழுதி உள்ளோம், மேலும் எனக்கு அவருக்கும் ஒத்துவராது என்று கூறினார் கோமாளி காமராசு.. நிருபர் அன்புக்கு நெருக்கமானவர் என்ற கூற நிருபர் அன்புவிடம் செல்போனில் பேசி, சின்னகுத்தூசி அறைக்கு வரவழைக்கப்பட்டார்.
  நிருபர் அன்புவிடம், இன்பார்மர் ராஜாமணி கொலை வழக்கு, கொறடா சக்கரபாணியில் அக்கா மருமகன் விவரம் எல்லாம் கூறப்பட்டது. நிருபர் அன்பு சக்கரபாணியின் செல் எண் 9443719999 போன் செய்து பேசினார். அப்போது சக்கரபாணி, அன்பு நக்கீரனுக்கு எதுவும் செய்யமாட்டேன் நன்றி இல்லாதவர்கள் என்று சத்தம் போட்டார். சரி உனக்காக வேண்டுமானால் செய்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் ஈரோடு ஆர்.டி.ஓ உங்கள் செல்போனில் பேசுவார் என்ற சக்கரபாணி கூறினார். அடுத்த சில நிமிடங்களில் ஈரோடு ஆர்.டி.ஓ நிருபர் அன்பு செல்போனில் பேசினார். நக்கீரன் கோபால், காமராசு இருவரும் அவரிடம் பேசினார்கள். அடுத்த நொடியில் அரசு சாட்சியான அரசு ஊழியர் பேசினார். அவரிடம் வக்கீல் பெருமாள் பேசினார், ஈரோடு வக்கீல் உங்களை சந்திப்பார், அவர் கூறியபடி நீங்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்..
  ஆர்.டி.ஓ, நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி அளித்தார்.
    கொறடா சக்கரபாணிக்கு நன்றி தெரிவித்த போது, நான் உங்களுக்காக செய்யவில்லை, நிருபர் அன்புக்காக செய்தேன் என்று செல்போனை கட் செய்துவிட்டார்.
  அரசு சாட்சியை நக்கீரன் கோபால் வக்கீல் சந்தித்தார், வழக்கில் அரசுக்கு எதிராக, நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக சாட்சி சொன்னார், வழக்கில் நக்கீரன் கோபால் உள்ளிட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்..
  இதற்கு நன்றியாக, நக்கீரன் காமராசு, சக்கரபாணி மின்சாரவாரியத்தில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சில ஒப்பந்தம் கிடைக்க சிபாரிசு செய்வார், அதை சண்முகநாதன், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியின் பிஏ இளங்கோ இவர்கள் மூலமாக கிடைக்காமல் செய்துவிடுவார்..
   நன்றி இல்லாமல் கடைசிவரை, மின்வாரியத்தில் சக்கரபாணிக்கு சிபாரிசுகள் அனைத்தும் ஒரங்கட்டப்பட, அனைத்தும் வேலைகளையும் பார்த்தார் கோமாளி காமராசு..
சில மாதங்களுக்கு முன்பு மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன், நக்கீரன் கோபாலிடம் நக்கி பிழைக்கும் பிரகாசு மிரட்டுவதாக புகார் கூறினார், நீங்க தம்பி கோமாளி காமராசிடம் கூறலாமே என்றார், காமராசு இப்போது என்னிடம் பேசுவதில்லை, போன் செய்தால் கட் செய்துவிடுகிறார் என்றார். லேண்ட் லைன் எண்ணை கூறி, இந்த நம்பரிலிருந்துதான் பிரகாசு பேசியதை ஜெகத்ரட்சகன் கூறினார்.
  நக்கீரன் கோபால், நக்கீரன் அலுவலகம் எண்ணிலிருந்து, ஜெகத்ரட்சகன் எண்ணுக்கு போன் செய்த விவரங்களை எடுக்க உத்தரவிட்டார். திங்கட் கிழமை இதழ் பணி முடிந்துவிடுவதால், செவ்வாய் கிழமை எடிட்டோரியலில் 11மணிக்குதான் வருவார்கள்..
  செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு வந்த நக்கி பிழைக்கும் பிரகாசு, எடிட்டோரியலில் லெனின் கணனி முன்பு உள்ள லேண்ட் லைன் போனில் நேரடியாக பேசலாம். அந்த போன் மூலம் ஜெகத்ரட்சகனுக்கு போன் செய்தது, உறுதியானது..
  நக்கி பிழைக்கும் பிரகாசை கூப்பிட்டு, நக்கீரன் கோபால் சத்தம் போட்டார். எருமை மாட்டில் மழை பெய்தால் எப்படி இருக்கும், அதே போல் நக்கிரன் கோபால் திட்டியதை சட்டையில் துடைத்துவிட்டு போய்விட்டான்..
   தம்பி கோமாளி காமராசை அழைத்தார், அலுவலகம் வந்தவுடன் ஜெகத்ரட்சகன் பேசியதை, பிரகாசை கூப்பிட்டு கேட்டதை கூறினார். சரி விசாரிப்பதாக கூறி பெரியார் படம் மாட்டியிருக்கு அவர் அறைக்கு வந்துவிட்டார்..
  ஆனால் இதைப்பற்றி பிரகாசிடம் கேட்கவில்லை. அடுத்த நாள் புதன்கிழமை, என்ன தம்பி பிரகாசு கேட்டீர்களா, அவன் நக்கீரன் பெயரை ரொம்ப தவறாக பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டினார்..
  கோமாளி காமராசு, கிண்டலாக கோபாலிடம் நீங்க, பிரகாசு மூலம் இந்தியன் வங்கி சேர்மனை மிரட்டலாம், அமைச்சர் ஜெகத்ரட்சகனை நான் மிரட்டக்கூடாதா என்று பதிலுக்கு கேட்க, நக்கீரன் கோபால் அப்செட் ஆகிவிட்டார், சரி தம்பி என்று அமைதியாகிவிட்டார்..
  அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கும், மோமாளி காமராசுக்கும் என்ன மோதல் என்று தெரியவில்லை.
  2001-06 ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபாலை வீரப்பன் வழக்கு தொடபாக  பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது, காமராஜர் அரங்கில் அனைத்து கட்சியினர் கலந்து கொள்ளும் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.. இதற்காக மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் தலைமையில் அமைப்பு தொடர்ங்கப்பட்டது..
  காமராஜர் அரங்கிற்கு, வாடகை, மின்சாரபில், டெபாசிட் உள்ளிட்டவைகளை கட்ட, ஜெகத்ரட்சகன்தான் ரூ40,000 நன்கொடை கொடுத்தார். ரூ40,000க்கு ஜவஹர் தலைமையில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயரில் பில் கொடுக்கப்பட்டது..
  அந்த ஜெகத்ரட்சகனுக்கு, கோமாளி காமராசின் நன்றி விசுவாசம் பார்த்தீர்களா..நக்கி பிழைக்கும் பிரகாசு மூலம் ஜெகத்ரட்சகனுக்கு கிடைத்த நன்றி மிரட்டல்தான்...
  காமராசு, திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசா, தற்கொலை செய்து கொண்ட சாதிக்பாட்சா இவர்களின் நண்பன்..அகிலன்ராமநாதனைப்பற்றி அடுத்த பார்க்கலாம்..
                                                    இன்னும் வரும்....

Sunday, 6 November 2011

கோமாளி காமாரசும் நக்கிப் பிழைக்கும் பிரகாசும்.நக்கீரனில் பெரம்பலூர் காமராஜ் இணை ஆசிரியராக 1991-96 அதிமுக ஆட்சியில் பொறுபேற்றார். மறைந்த க.சுப்பு எழுதிய இங்கே ஒரு ஹிட்லர் தொடரை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நக்கீரன் கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டது..

  ராமசாமி உடையார், வளரவாக்கத்தில் கோல்டன் ஈகிள் பீர் தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்கிருந்து பைப் லைனில் பீர் போயஸ் கார்டனுக்கு வருவதாக நக்கீரனில் அட்டைப்பட கவர் ஸ்டோரி எழுதினார் காமராஜ்.. போயஸ்கார்டனுக்கு பைப் லைனில் பீர்.. இதைப்படித்தால் சிரிப்பு வருமா, வராதா!  இதைப் படித்துவிட்டு, பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ் பல் சுளுக்கு விழும் அளவிற்கு சிரித்தார்.
  1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் போய்ஸ்கார்டனில் ரெய்டு நடந்த போது, பைப் லைன் பீர்ப்பற்றி செய்தி வரவில்லை. எப்படி அப்பட்டமான பொய்..
  சசிகலா அண்ணன் ஜெயராமன் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டத்தில் மின்சாரம் ஷாக் அடித்துவிட்டு இறந்துவிட்டார். இதை தொடர்ந்து காமராஜ், திராட்சை தோட்டத்தில்,   (சென்னையில் காமராஜ் இருந்து கொண்டே)  கட்டிட வேலைக்கு சென்று அங்கு நடப்பதை நக்கீரனில்  எழுதிய, புரூடா செய்தியை படித்தால்.. காமராஜ்யை கோமாளி என்று சொல்வதில் தப்பு இல்லை.
  நக்கீரன் கோபால், வீரப்பன் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருக்கிறார், அப்போது காமராஜ், குவாலிஸ் கார் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். கடைசியில் தலைமறைவாக கோபால், தம்பி குருசாமியிடம் சொல்லி வாங்கி தரச் சொன்னார்..
  நக்கீரன் கோபாலை கைது செய்து, போலீஸ் காவலில் எடுத்தார்கள்.. போலீஸ் காவலில் எடுத்த, நாள் இரவு சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் லாக் அப்பில் இரவு ஜட்டியுடன் அடைத்தார்கள்..
  அன்று இரவு நக்கி பிழைக்கும் பிரகாஷ், சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் போட்ட ஆட்டம், அங்குள்ள போலீஸ்காரர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. குடித்துவிட்டு பிரகாஷ் ஜட்டியுடன் பைக்கில் சுற்றினான்.
  காமராஜ், அடுத்த நாள் கோபால், ஜட்டியுடன் இருப்பது வெளியில் வர வேண்டும் என்று நிருபர் அன்புவிடம் கூறி, கருணாநிதியிடன் கேள்வி கேட்க சொன்னார். கருணாநிதி, ஜி.ஆர்.டி ஒட்டலில் பத்திரிகையாளர் சந்தித்தப் போது நக்கீரன் கோபால் ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்பட்டுள்ளரே.. அதற்கு கருணாநிதி, அதையாவது விட்டுவைத்தார்களே என்று நக்கலாக கூறிய பதிலை கேட்டு, மகழ்ச்சி அடைந்தார் காமராஜ்..
  
  நக்கீரன் பத்திரிகையின் வங்கி கணக்கு, இந்தியன் வங்கி, ஸ்டெர்லிங் சாலை கிளையில் உள்ளது. 2006ல் ஒரு கோடி ஒ.டி கேட்டார்கள். இந்தியன் வங்கி இழுத்தடித்தது. உடனே நக்கி பிழைக்கு நிருபர் பிரகாஷ்யை கூப்பிட்டு, இந்தியன் வங்கி சேர்மன் சுந்தரராஜனை மிரட்ட சொன்னார்கள்.. பாரிமுனையில் உள்ள அலுவலத்திற்கு சென்று இந்தியன் வங்கி சேர்மனை மிரட்டினான்.. அவரும் பயப்படாமல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரைப்பற்றி செய்தி போட முடிவு செய்தார்கள், இந்தியன் வங்கி ஸ்டெர்லிங் சாலை கிளை மேலாளர் மூலம் பஞ்சாய்த்து நடந்தது.. சேர்மன் சுந்தராஜனை புகாரை வாபஸ் பெற்றார்.. ஒரு கோடி ஒ.டியும் கொடுக்கப்பட்டது.

  ஆனால் நக்கீரன் அட்டையில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாசகம் இருக்கும்...
  தினகரன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எம்.ரமேஷ் சொந்த ஊர் பொன்னேரி. இவரின் மச்சான் ரைஸ்மில் வைத்திருக்கிறார். ரேசன் அரிசியை வாங்கி, பாலிஸ் செய்து விற்பதாக கூறி, ஆர்.எம்.ஆரின் மச்சானை, ரூ30,000 கேட்டு மிரட்டினான் பிரகாஷ். .அவரும் பணம் மாலை தருவதாக கூறினார். ஆர்.எம்.ஆரிடம் நக்கீரன் பிரகாஷ் மிரட்டிய விசயத்தை கூற, நக்கீரன் கோபாலிடம் போனில் சொன்னார். மாலை பணம் வாங்க வந்த போது, பிரகாஷ் ரைஸ் மில்லில் இருக்கும் போது, லைவி நடப்பதை, கோபாலிடம் கூறினார்கள். ஆர்.எம்.ஆர் மச்சான், தம்பி இருவரும் ரூ3000/ -கொடுத்து அனுப்பினார்கள்..
 100 நோட் எத்தனை என்பதை கோபாலிடம் ஆர்.எம்.ஆர் கூறியும், பிரகாஷ் தலைமை நிருபராக இன்னும் தொடருகிறார்..இதான் நக்கீரனின் பத்திரிகை தர்மாம்...
                                                      இன்னும் வரும்.....

Thursday, 20 October 2011

மோசடி மோகன்.


நக்கீரனில் ஆட்டோ டிரைவராக பணியில் சேர்ந்தான், பிறகு நிருபரானான். 1991-96ல் அதிமுக ஆட்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ வாக இருந்த கற்பகம், அருப்புக்கோட்டை மணிமேகலை இருவர் அறையில் தங்குவான்..

  இவர்களுடன் செக்ஸ் உறவு வைத்தான். ஒரு நாள் அருப்புக்கோட்டை மணிமேகலை எம்.எல்.ஏ விடுதி அறைக்கு நக்கீரன் காமராஜ் வர, அங்கு மோகன் கைலி, பனியனுடன் படுத்திருக்க காமராஜ் டென்சனான்.  நக்கீரனிலிருந்து நீக்கப்பட்டான். சில மாதங்கள் கழித்து அருப்புக்கோட்டை மணிமேகலை என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டான், அந்த அம்மா நக்கீரனில் புகார் செய்தது, அப்போது காமராஜ் ,அவனை நீக்கிவிட்டதாக கூறினான். மோகன் மணிமேகலையை, திருவல்லிக்கேணியில் உள்ள பெண் மருத்துவரிடம் கர்ப்பத்தை கலைத்தான்..ஆனால் தொடர்பு தொடந்தது..
  மோகன் மனைவி, பெங்களூரிலிருந்த போது, அருப்புக்கோட்டை மணிமேகலையை அழைத்து வந்து தங்க வைக்க, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மோகன் மனைவியிடம் டெலிபோனில் கூறிவிட்டார். அதை தொடர்ந்து தகராறு, இனிமேல் எந்த பெண்ணை தொடமாட்டேன் சத்தியம் செய்து, மனைவியை அழைத்து வந்தான்.
  பிறகு 136 பெல்ஸ் சாலையில் ஒரு அறையில் தங்கினான். அந்த மேன்சன் லாட்டரி வியாபார் வாசுதேவனுக்கு சொந்தமானது. அந்த அறையில் பெண் போலீஸ் மேரி, தமிழ்செல்வி இப்படி பலர் இரவு, பகலாக மோகனுடன் இருந்தார்கள்..
 பெல்ஸ் சாலை அறைகளை காலிப்பண்ண சொல்லியும், மறுத்துவிட்டு அறையை பூட்டிவிட்டு குடியாத்தம் சென்றுவிட்டான். பல முறை மோகனிடம் வாசுதேவன் கெஞ்சியும் காலிபண்ணவில்லை. திருவல்லிக்கேணி போலீஸ் உதவியுடன் அறை கதவை உடைத்து, அங்கிருந்த புத்தகங்கள், பழைய இரும்பு கட்டிலை அப்புறப்படுத்தினார். குடியாத்ததிலிருந்து வந்ததும், மோகன் போலீஸில் புகார் கொடுத்தான், அறையில் ரூ25,000 மதிப்புள்ள பொருட்கள் இருந்ததாக புகார் கூற, வேறு வழியில்லாமல் வாசுதேவன் ரூ25,000 பணம் கொடுத்தார்..
    அந்த பணத்தைதான், புதிய வீடு பார்த்து மனைவியை குடி வைக்க அட்வான்ஸ் கொடுத்தான்..
  தினமலரில், சேர்ந்தவுடன், கோபால்ஜி ஏமாற்றி பணம் கறந்தான்..
   மோகன் அண்ணன், கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த, இறந்து போன பத்திரிகையாளர் தாய் சக்தியிடம் ரூ10.000 வாங்கினார். சக்தி உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது பல தடவை மோகனிடம் கேட்டார், தினகரனில் நல்ல சம்பளம் வாங்கிய போதும் கூட, கடைசி வரை சக்தியிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை. அவர் தற்போது இறந்து போய்விட்டார். அப்படிப்பட்ட மனிதாபிமானே இல்லாத பாவி...
   

காணவில்லை


இந்த நபர் தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ சோதனை நடந்த போது ஏராளமான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார் என்பதால் சிபிஐ தேடி வருகிறார்கள்.  அந்த ஆவணங்களை எடுத்து விற்பனை செய்து, தீபாவளிக்கு பட்டாசு வாங்க திட்டம் போட்டுள்ளார். 

இவரை பற்றிய தகவல்களை குடுங்கள்.   மேலும் நியூஸ் வருகிறது,.