Wednesday, 12 October 2011

ஓஎம்ஆரில் ஆர்எம்ஆர் விடிய விடிய குத்தாட்டம்



ஆர்எம்ஆர் சன் க்ரூப்பில் பெரிய ஆள்.  முக்கிய புள்ளி.   இவர் சொல்வதை கலாநிதி மாறன் தட்டாமல் கேட்பார்.   சக்சேனா சன் க்ரூப்பில் ஜாயின் செய்த போது அவர் வைஸ் ப்ரெசிடென்ட் ஆனார்.  ஆனதும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்.    அங்கே வேலை செய்பவர்களில் ஆண்கள் வந்தால் 2 நிமிடம் தான் பேசுவார்.  பெண்கள் வந்தால் அவர்களோடு 1 மணிநேரம் கதவை சாத்தி விட்டு கதை பேசிக் கொண்டு இருப்பார்.  இவரோடு ஆர்எம்ஆரும் இணைந்து கொண்டார்.  இருவரும் பல கொண்டாட்டங்களை போட்டார்கள்.  

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கலாநிதியின் கெஸ்ட் ஹவுஸ் ஓஎம்ஆரில் உள்ளது.   அந்த கெஸ்ட் ஹவுஸின் சாவி எப்போதும் சக்சேனாவிடம் இருக்கும்.   அந்த கெஸ்ட் ஹவுசுக்கு ஆர்எம்ஆரும் சக்சேனாவும் செல்வார்கள்.  செல்லும் போது அவர்களோடு 10 பெண்களை அழைத்து செல்வார்கள்.   அந்த பெண்களை உள்ளாடைகளோடு டான்ஸ் ஆட சொல்வார்கள்.  சிறந்த டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு பணம் கொடுப்பார்கள்.  டான்ஸ் போரடித்து விட்டால் உள்ளாடைகளோடு அந்த பெண்கள் ரன்னிங் ரேஸ் போக வேண்டும்.  ரேஸில் ஜெயிக்கும் பெண்ணுக்கு மீண்டும் பணம் கொடுப்பார்கள். 

எந்திரன் படபிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது அங்கே சக்சேனாவும் ஆர்எம்ஆரும் சென்றார்கள்.  இரவு முழுவதும் குடித்தார்கள்.   அந்த படிபிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகை தொடர்ந்து நடித்ததால் தூக்கம் இல்லாமல் டயர்டாகி பழைய பொருட்களை வைக்கும் ஒரு அறையில் படுத்து தூங்கினார்.  விடியற்காலை 3 மணிக்கு வந்த ஆர்எம்ஆரும் சக்சேனாவும் அந்த பெண்ணை எழுப்பி  மறுநாள் மதியம் வரை பின்னி விட்டார்களாம்.  இந்த சான்ஸ் எனக்கு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார் இதைச் சொன்ன தினகரன் ஊழியர் ஒருவர்.

No comments:

Post a Comment