Sunday, 6 November 2011

கோமாளி காமாரசும் நக்கிப் பிழைக்கும் பிரகாசும்.நக்கீரனில் பெரம்பலூர் காமராஜ் இணை ஆசிரியராக 1991-96 அதிமுக ஆட்சியில் பொறுபேற்றார். மறைந்த க.சுப்பு எழுதிய இங்கே ஒரு ஹிட்லர் தொடரை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நக்கீரன் கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டது..

  ராமசாமி உடையார், வளரவாக்கத்தில் கோல்டன் ஈகிள் பீர் தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்கிருந்து பைப் லைனில் பீர் போயஸ் கார்டனுக்கு வருவதாக நக்கீரனில் அட்டைப்பட கவர் ஸ்டோரி எழுதினார் காமராஜ்.. போயஸ்கார்டனுக்கு பைப் லைனில் பீர்.. இதைப்படித்தால் சிரிப்பு வருமா, வராதா!  இதைப் படித்துவிட்டு, பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ் பல் சுளுக்கு விழும் அளவிற்கு சிரித்தார்.
  1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் போய்ஸ்கார்டனில் ரெய்டு நடந்த போது, பைப் லைன் பீர்ப்பற்றி செய்தி வரவில்லை. எப்படி அப்பட்டமான பொய்..
  சசிகலா அண்ணன் ஜெயராமன் ஹைதராபாத்தில் திராட்சை தோட்டத்தில் மின்சாரம் ஷாக் அடித்துவிட்டு இறந்துவிட்டார். இதை தொடர்ந்து காமராஜ், திராட்சை தோட்டத்தில்,   (சென்னையில் காமராஜ் இருந்து கொண்டே)  கட்டிட வேலைக்கு சென்று அங்கு நடப்பதை நக்கீரனில்  எழுதிய, புரூடா செய்தியை படித்தால்.. காமராஜ்யை கோமாளி என்று சொல்வதில் தப்பு இல்லை.
  நக்கீரன் கோபால், வீரப்பன் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருக்கிறார், அப்போது காமராஜ், குவாலிஸ் கார் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். கடைசியில் தலைமறைவாக கோபால், தம்பி குருசாமியிடம் சொல்லி வாங்கி தரச் சொன்னார்..
  நக்கீரன் கோபாலை கைது செய்து, போலீஸ் காவலில் எடுத்தார்கள்.. போலீஸ் காவலில் எடுத்த, நாள் இரவு சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் லாக் அப்பில் இரவு ஜட்டியுடன் அடைத்தார்கள்..
  அன்று இரவு நக்கி பிழைக்கும் பிரகாஷ், சிந்தாதிரிபேட்டை காவல்நிலையத்தில் போட்ட ஆட்டம், அங்குள்ள போலீஸ்காரர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. குடித்துவிட்டு பிரகாஷ் ஜட்டியுடன் பைக்கில் சுற்றினான்.
  காமராஜ், அடுத்த நாள் கோபால், ஜட்டியுடன் இருப்பது வெளியில் வர வேண்டும் என்று நிருபர் அன்புவிடம் கூறி, கருணாநிதியிடன் கேள்வி கேட்க சொன்னார். கருணாநிதி, ஜி.ஆர்.டி ஒட்டலில் பத்திரிகையாளர் சந்தித்தப் போது நக்கீரன் கோபால் ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்பட்டுள்ளரே.. அதற்கு கருணாநிதி, அதையாவது விட்டுவைத்தார்களே என்று நக்கலாக கூறிய பதிலை கேட்டு, மகழ்ச்சி அடைந்தார் காமராஜ்..
  
  நக்கீரன் பத்திரிகையின் வங்கி கணக்கு, இந்தியன் வங்கி, ஸ்டெர்லிங் சாலை கிளையில் உள்ளது. 2006ல் ஒரு கோடி ஒ.டி கேட்டார்கள். இந்தியன் வங்கி இழுத்தடித்தது. உடனே நக்கி பிழைக்கு நிருபர் பிரகாஷ்யை கூப்பிட்டு, இந்தியன் வங்கி சேர்மன் சுந்தரராஜனை மிரட்ட சொன்னார்கள்.. பாரிமுனையில் உள்ள அலுவலத்திற்கு சென்று இந்தியன் வங்கி சேர்மனை மிரட்டினான்.. அவரும் பயப்படாமல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரைப்பற்றி செய்தி போட முடிவு செய்தார்கள், இந்தியன் வங்கி ஸ்டெர்லிங் சாலை கிளை மேலாளர் மூலம் பஞ்சாய்த்து நடந்தது.. சேர்மன் சுந்தராஜனை புகாரை வாபஸ் பெற்றார்.. ஒரு கோடி ஒ.டியும் கொடுக்கப்பட்டது.

  ஆனால் நக்கீரன் அட்டையில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாசகம் இருக்கும்...
  தினகரன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எம்.ரமேஷ் சொந்த ஊர் பொன்னேரி. இவரின் மச்சான் ரைஸ்மில் வைத்திருக்கிறார். ரேசன் அரிசியை வாங்கி, பாலிஸ் செய்து விற்பதாக கூறி, ஆர்.எம்.ஆரின் மச்சானை, ரூ30,000 கேட்டு மிரட்டினான் பிரகாஷ். .அவரும் பணம் மாலை தருவதாக கூறினார். ஆர்.எம்.ஆரிடம் நக்கீரன் பிரகாஷ் மிரட்டிய விசயத்தை கூற, நக்கீரன் கோபாலிடம் போனில் சொன்னார். மாலை பணம் வாங்க வந்த போது, பிரகாஷ் ரைஸ் மில்லில் இருக்கும் போது, லைவி நடப்பதை, கோபாலிடம் கூறினார்கள். ஆர்.எம்.ஆர் மச்சான், தம்பி இருவரும் ரூ3000/ -கொடுத்து அனுப்பினார்கள்..
 100 நோட் எத்தனை என்பதை கோபாலிடம் ஆர்.எம்.ஆர் கூறியும், பிரகாஷ் தலைமை நிருபராக இன்னும் தொடருகிறார்..இதான் நக்கீரனின் பத்திரிகை தர்மாம்...
                                                      இன்னும் வரும்.....

No comments:

Post a Comment